04
Feb 2026
78ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்
Wednesday, February 04, 2026
எமது கல்லூரியில் இலங்கையின் 78ஆவது சுதந்திர தின நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் அதிதியாக பாத்த ஹேவாஹெட்ட பிரதேச சபை உறுப்பினரும் தெல்தோட்டை பிரதேச பள்ளிவாயில்கள் சம்மேளனத்தின் தலைவருமான அஷ்ஷேயக் முனீர் சாதிக் (காஷிபி) அவர்களும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ஜனாப் A.H.M. ரினாஸ் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
Independence Day celebration
Enasalgolla School
national pride
Sri Lankan flag
cultural performances
school parade
patriotic songs
traditional dance
student participation
unity and diversity
freedom fighters