← Back to Events
க.பொ.த (உயர் தரம்) - புதிய மாணவர் அனுமதி (2026/2028)
05
Dec 2026

க.பொ.த (உயர் தரம்) - புதிய மாணவர் அனுமதி (2026/2028)

Saturday, December 05, 2026

Featured Event

2026/2028 கல்வியாண்டிற்காக க.பொ.த (உ/த) பயில விரும்பும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. உங்கள் எதிர்காலத்தை சிறந்த முறையில் வடிவமைக்க எம்முடன் இணையுங்கள்!


 பாடத்துறைகள்:
• கலை துறை (Arts Stream)
• வர்த்தக துறை (Commerce Stream)
• கணித துறை (Maths Stream)
• விஞ்ஞான துறை (Science Stream)
• தொழிற் துறை (Vocational Stream)


 முக்கிய திகதிகள்:
• விண்ணப்பிக்க இறுதித் திகதி:  15.05.2026 (வெள்ளிக்கிழமை)
• நேர்முகப் பரீட்சை:  20.05.2026 (புதன்கிழமை)


 விண்ணப்பிக்கும் முறை:

https://forms.gle/Jtg6Vr9c6UYCuV9R8

 மேலதிக விபரங்களுக்கு:
• திரு. M.J.M. ஜெஸீம் (அதிபர்)
 077 3464437
• திருமதி. Z. நஜ்முன் நிஸா (பகுதித்தலைவர்)
 076 9730502


 "சிறந்த கல்வி - சிறந்த எதிர்காலம்" 
க/எனசல்கொல்ல மத்திய கல்லூரி